ஜனநாயகன் படத்தில் சில காட்சிகளை நீக்க வலியுறுத்தல்

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் எச்.வினோத் இயக்கத்தில் கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் நடிப்பில் உருவான ஜனநாயகன் திரைப்படம் எடுக்கப்பட்டு கடந்த தீபாவளி திருநாளுக்கு வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில். திரைப்பட தணிக்கை காரணமாக வெளிவருவதில்…